AIR FIBER வாங்குறது Worth-ah? The real face of Internet Providers😒

Brief Summary

This video discusses the pros and cons of using AirFibre internet in comparison to traditional broadband connections. The video highlights the limitations of AirFibre, particularly its dependence on mobile network towers and the potential for speed fluctuations due to shared bandwidth. The video also provides a detailed explanation of how internet works, including the role of Internet Service Providers (ISPs) and the difference between broadband and mobile internet.

  • AirFibre is a type of internet connection that uses mobile network towers to provide internet access.
  • AirFibre is often marketed as a high-speed alternative to broadband, but its speed can fluctuate depending on the number of users on the same tower.
  • The video recommends using a wired broadband connection whenever possible, as it offers more consistent speed and reliability.

How Internet Works

The video begins by explaining the basics of how internet works. It describes how data travels from a user's device to a website, highlighting the role of Internet Service Providers (ISPs) and the global network infrastructure. The video explains that ISPs provide two main types of internet connections: broadband and mobile internet. Broadband connections offer consistent speed based on a fixed monthly fee, while mobile internet connections are typically limited by data usage.

Broadband vs Mobile Internet

The video then delves into the key differences between broadband and mobile internet. Broadband connections are priced based on speed, with higher speeds costing more. Mobile internet connections, on the other hand, are priced based on data usage, with higher data allowances costing more. The video explains that broadband connections offer unlimited data usage, while mobile internet connections have a limited data allowance.

AirFibre Explained

The video then focuses on AirFibre, explaining how it works and its limitations. AirFibre uses a mobile network tower to provide internet access, similar to how a mobile phone connects to the internet. However, AirFibre's speed can fluctuate depending on the number of users on the same tower. The video explains that AirFibre is often marketed as a high-speed alternative to broadband, but its speed can be inconsistent due to shared bandwidth.

AirFibre vs Broadband: Speed Comparison

The video compares the speed of AirFibre to broadband connections. It explains that broadband connections offer more consistent speed, as they are not affected by the number of users on the same network. AirFibre, on the other hand, can experience speed fluctuations depending on the number of users on the same tower. The video highlights that AirFibre's speed can be significantly slower than broadband connections during peak hours or when there is a high demand for internet access.

AirFibre: Pros and Cons

The video concludes by providing a summary of the pros and cons of using AirFibre. It highlights that AirFibre is a convenient option for users who need internet access in areas where broadband is not available. However, it also warns that AirFibre's speed can be inconsistent and that users should be aware of the potential for speed fluctuations. The video recommends using a wired broadband connection whenever possible, as it offers more consistent speed and reliability.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the App Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:02 இங்க என் தலைக்கு பின்னாடி பார்த்தீங்கன்னா காத்துடல்லோட ஏர் பபைபர் கனெக்ஷன வந்து நம்ம வாங்கி இருக்கோம் மீண்டும் மீண்டுமா எதுக்கு சம்பந்தமே இல்லாம பிராட்பேண்ட்ல இருந்து ஏர் பபைபருக்கு மாறுனே அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா இந்த ஏரியா வந்து ஆக்சுவலா கொஞ்சம் உள் சைடு இருக்கக்கூடிய ஏரியா சோ அதனால இங்க ஒயர் கனெக்ஷன் எல்லாம் கொண்டு வந்து கொடுக்க முடியாது அப்படின்ட்டாங்க சோ அதனாலதான் நம்ம ஏர்ஃபைபர் கனெக்ட் பண்ற மாதிரி ஆயிடுச்சு சோ நிஜமாவே இந்த ஏர் பபைபர் வாங்குறது ஒர்த்தா அண்ட் இவங்க பிராட்மேன் மாதிரியே அந்த ஸ்பீடுக்கு சார்ஜ் பண்றாங்க இல்லையா சோ அது வந்து நிஜமாவே நமக்கு அந்த ஸ்பீடு கிடைக்குதா அப்படின்ற மாதிரி விஷயங்களைதான் இந்த வீடியோல டெஸ்ட் பண்ணி பார்க்க போறோம் காமர்ஸ் படிச்சிட்டு என்ன பண்ணனே தெரியாம இருக்கீங்களா உங்களோட கரியர் கக்ரோத் அண்ட் ஸ்கில் டெவலப்மெண்டக்காக எஸ்ஏபி பfc இந்த ரெண்டுத்தையும் படிச்சீங்க அப்படின்னா இந்தியா அண்ட் வேர்ல்ட் வைடுல

0:48 உங்களுக்கு பெஸ்ட் சேலரில நல்ல ஜாப் கிடைக்கும் இந்த கோர்ஸ் என்ட்ரி ஆப்ல எக்ஸ்பீரியன்ஸ்டு மெண்டார்ஷிப்போட தமிழ்லயே அதுவும் பிராக்டிகல் நாலேட்ஜோட சொல்லி தராங்க பfcேஃபண்டமெண்டல்ல இருந்து டாக்சேஷன் ஜிஎஸ்டி பைலிங் இது எல்லாத்தையும் சொல்லி தராங்க கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணதும் பிடூசி சர்டிபிகேட்டும் ப்ரொவைட் பண்றாங்க கோர்ஸ் மட்டும் இல்லாம ஸ்போக்கன் இங்கிலீஷ்க்கு 2 அண்ட் 3 மந்த்ஸ் கோர்ஸ் டுரேஷன்ல லைவ் செஷனோட 24 பா7 பிராக்டிகல் குரூப் ப்ரொவைட் பண்றாங்க ஒரு பேட்ச்க்கு 5 ஸ்டுூடென்ட்ஸ்னு ஸ்பீக்கிங் பிராக்டிகல் டெய்லி ஆக்டிவிட்ீஸ்ோட வெக்காபுலரி கிராமரும் சொல்லி தராங்க கம்ப்ளீஷனுக்கு அப்புறம் nsdc சர்டிபிகேட் கேம்பரரிஜ் அப்ஸ்கில் டெஸ்ட் அண்ட் சர்டிபிகேட் ப்ரொவைட் பண்றாங்க டிஸ்கிரிப்ஷன்ல லிங்க் கொடுத்துருக்கேன் செக் பண்ணி ஜாயின் பண்ணிக்கங்கஃபர்ஸ்ட் இந்த இன்டர்நெட் அப்படின்றது என்னன்னு சொல்லி நம்ம முதல்ல தெரிஞ்சுப்போம் நம்ம இன்டர்நெட்ல எதை பார்க்கறோம் YouTube Facebook இல்ல கூகுல ஏதோ ஒரு வெப்சைட்ட தேடுறோம் சோ இதெல்லாம் எங்க இருந்து நமக்கு வருது உதாரணமா

1:33 YouTube எடுத்துக்கிட்டோம் அப்படின்னா தமிழ்நாட்டில இருந்து வீடியோ போடுறேன் அது யusஎஸ்ல இருக்கக்கூடிய கூகுள் ஸ்டோரேஜ்ல போய் உட்காருது அத உலகம் ஃபுல்லா இருக்கக்கூடிய மக்கள் எங்க இருந்து வேணாலும் அதை ஆக்சஸ் பண்ணி பார்கறாங்க இதுதான் இன்டர்நெட் இதுக்கு இடையில கனெக்ஷன உருவாக்குறாங்க இல்லையா யusஎஸ்ல இருக்கக்கூடிய YouTube சர்வர்ல இருந்து நமக்கு வீடியோவை எடுத்துட்டு வந்து காமிக்கிறாங்க இல்லையா இவங்கதான் isஎஸ்பி இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர் இதுலயும் ரெண்டு விதமான சர்வீஸ் ப்ரொவைடர் இருக்காங்க நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் இந்த இன்டர்நெட்ட ஒயர் மூலமா கனெக்ட் பண்றதுக்காக ஒரு சர்வீஸ் ப்ரொவைடர் இன்னொன்னு லோக்கலா கனெக்ட் பண்ணக்கூடியவங்க airர்டல் jio மாதிரியான சிம்லாம் வாங்கி போடுறோம் இல்லையா அவங்க வந்து டவர் மூலமா அந்த குளோபல் நெட்வொர்க் கூட கொண்டு போய் கனெக்ட் பண்ணுவாங்க இப்போ இந்த இன்டர்நெட்ட யூசருக்கு தேவையான மாதிரி இவங்க ரெண்டு விதமா கொடுக்குறாங்க ஒன்னு பிராட்பேண்ட் கனெக்ஷன் இன்னொன்னு நம்ம மொபைல்ல கனெக்ட் பண்ணக்கூடிய 3ஜ 4G 5ஜ மாதிரியான கனெக்ஷன் இந்த ரெண்டுத்துக்குமான கீ டிஃபரன்ஸ் நீங்க ஒன்னு கவனிச்சீங்கன்னா தெரியும் நீங்க

2:19 பிராட்பேண்ட் கனெக்ஷன் வாங்கும்போது நீங்க ஸ்பீடுக்காக பே பண்ணுவீங்க 40 Mbpsக்கு ஒரு ரேட்ட 100 Mbpsக்கு ஒரு ரேட்ட அதே அதுக்கு மேல 1 GBSனா அதுக்கு ஒரு ரேட்ட இந்த மாதிரி ஸ்பீடுக்காக நம்ம பே பண்ணுவோம் அதே நம்ம மொபைல் நெட்வொர்க்ல கனெக்ட் ஆகக்கூடிய இன்டர்நெட்டுக்கு டேட்டா லிமிட்டுக்காக பே பண்ணுவோம் 1 GBக்கு ஒரு பிரைஸ் 2 GBக்கு ஒரு பிரைஸ் இல்ல ஒரு நாளைக்கு 1 GB தான் லிமிட் இருக்கும் சோ அது 30 நாளைக்கு ஒரு ரேட்ட சோ இந்த மாதிரி அந்த டேட்டாவோட அளவீட வச்சுதான் நமக்கு மொபைல் நெட்வொர்க்ல சார்ஜஸ் வந்து வாங்குறாங்க நம்மளோட இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடருக்கும் குளோபலா கனெக்ட் பண்ணக்கூடிய பபைபர் ஆப்டிக் கேபிள் மூலமா கனெக்ட் பண்ணக்கூடிய அந்த சர்வீஸ் ப்ரொவைடருக்கும் இடையில ஒரு அக்ரிமெண்ட் இருக்கும் நமக்கு எப்படி ஒரு நாளைக்கு 1 GB 30 நாளைக்கு ₹300 அப்படின்ற கணக்குல காசு வாங்குறாங்களோ அதே மாதிரி குளோபல் சர்வீஸ் ப்ரொவைடர் இருக்காங்க இல்லையா அவங்க வந்து இந்த லோக்கல் நெட்வொர்க்ஸ்ல இருந்து காசு வாங்குவாங்க ஆனா இந்த அக்ரிமெண்ட் வந்து டேட்டா

3:06 லிமிட்ட வச்சு கிடையாது இது வந்து ஸ்பீட் லிமிட்ட பொறுத்தது என்னோட பைபர் கனெக்ஷன்ல இருந்து உனக்கு 1 GBS ஸ்பீட் வேணும் அப்படின்னா உனக்கு இந்த பிரைஸ் அதே 10 GBS ஸ்பீட் வேணும் அப்படின்னா உனக்கு இந்த பிரைஸ் அப்படின்ற மாதிரி அந்த ஸ்பீடுக்கு தான் வந்து அவங்க விலைய நிர்ணயம் பண்றாங்க சோ அப்படி பார்க்கும்போது நம்மளோட லோக்கல் ப்ரொவைடர் லோக்கல் ப்ரொவைடர் அப்படின்றது புரிஞ்சுக்கறதுக்காக சொல்றேன் ஆக்சுவலா அவங்க லோக்கல்ல்லாம் கிடையாது இவன் வேற என்னை ரொம்ப டார்ச்சர் பண்றான்டா சோ இந்த லோக்கல் ப்ரொவைடர் வந்து நம்மகிட்ட இருந்து பிராட்பேண்ட் கனெக்ஷனுக்காக ஸ்பீடுக்காக பிரைசிங் வாங்குறாங்க இல்லையா அதுதான் சரியானது ஏன்னா டேட்டாவல எந்த விதமான லிமிட்டும் கிடையாது 40 mbps ஸ்பீட் அப்படின்னா கண்டினியூவஸ 40 mbps ஸ்பீட் இருக்கும் சோ அவங்க எத்தனை பிராட்பேண்ட் கனெக்ஷன் கொடுத்துக்கிட்டே இருக்காங்களோ அதுக்கு தகுந்தாப்பல அந்த குளோபல் நெட்வொர்க்லயும் வந்துட்டு இவ்வளோு ஸ்பீட் வேணும் அப்படின்ற தகுந்த மாதிரி ப்ராப்பரா கேட்டு வாங்கிப்பாங்க பட் அதே சமயத்துல நமக்கு ஏன் மொபைல்லையும் அதே மாதிரி ஸ்பீட் லிமிட்ட கொடுக்க முடியாது அதாவது 1 GB 2 GB தான் ஒரு

3:52 நாளைக்கு யூஸ் பண்ணனும் அப்படின்னு சொல்றதுக்கு பதிலா உனக்கு நான் 50 mபs கொடுக்கறேன் அதுல நீ எவ்வளோ வேணாலும் நெட்ட யூஸ் பண்ணிக்கோ அப்படின்னு ஏன் சொல்ல முடியல அதான் அதுல நானும் யோசிக்கிறேன் அதுக்கு முக்கியமான காரணம் செல்போன் டவரோட லிமிடேஷன்ஸ் நமக்கு இந்த இன்டர்நெட் கனெக்சன் ஒயர் மூலமா கிடைக்கிற வரைக்கும் எந்த விதமான பிரச்சனையும் கிடையாது ஸ்பீட நம்ம தொடர்ந்து மெயின்டென் பண்ணிட்டே இருக்க முடியும் ஆனா அதே சமயத்துல இத வயர்லெஸ்ஸா மாத்தும்போது இந்த வயர்லெஸ்ஸா மாத்துறது நம்ம எப்படி ட்ரான்ஸ்மிட் பண்றோம் ரேடியோ வேவ்ஸ் மூலமாதான் இந்த ரேடியோ வேவ் அப்படின்றது இஎம் வேவ் அப்படின்னு சொல்லி சொல்லுவோம் எலக்ட்ரோ மேக்னெட்டிக் ரேடியேஷன் என் மூஞ்சில லைட் அடிக்குது இல்லையா இதுவும் ஒரு எலக்ட்ரோ மேக்னெட்டிக் ரேடியேஷன் தான் பட் அது என்ன விதமான வேவ் அப்படின்றது அதோட வேவ் லெங்கத்தும் ஃப்ரீக்வன்சியும் வந்து முடிவு பண்ணுது இந்த எலக்ட்ரோ மேக்னெட்டிக் ஸ்பெக்ட்ரம்ல ஒரு குறிப்பிட்ட போர்ஷன் தான் ரேடியோ வேவ் அப்படின்றது சோ அப்படின்றப்போ அந்த குறிப்பிட்ட போர்ஷனுக்குள்ள அந்த ஃப்ரீகவன்சியும் வேவ் லென்த்தும் இருந்தாதான் அத நம்ம ரேடியோ வேவ்னே டிபைன்

4:37 பண்ண முடியும் அதே மாதிரிதான் இந்த 4G 5Gயும் அதுக்குன்னு ஃப்ரீகவன்சி ரேஞ்சஸ் உண்டு அதுக்குள்ளதான் இந்த 4G வேலை செய்யும் 700 MHzல இருந்து 3.5 GHz வரைக்கும் தான் அது 4Gயா இருக்கும் அதை தாண்டி போச்சு அப்படின்னா அது 5Gயா மாறிரும் 3.5 5 GHzல இருந்து 100 GHz வரைக்கும் அது 5Gயா வேலை செய்யும் ஏன் 4Gலயே வந்து 100 GHz வரைக்கும் கொடுக்க முடியாதா அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா கொடுக்க முடியாது ஏன்னா 4G அப்படின்ற நேம் வந்து இந்த ஃப்ரீகவன்சி ரேஞ்சதான் டிபைன் பண்ணுது அதுக்கு மேல போனோம் அப்படின்னா அதோட வேவ் லென்த் சின்னதாயிரும் வேவ் லென்த் சின்னதா ஆயிடுச்சு அப்படின்னா ரொம்ப தூரம் அந்த சிக்னல டிரான்ஸ்மிட் பண்றதுக்கு அதிகப்படியான பவர கொடுக்க வேண்டியதா இருக்கும் அந்த வேலையை செய்யக்கூடியதுதான் 5G இந்த ஃப்ரீகவன்சி ரேஞ் இருக்கு இல்லையா உதாரணமா 4G எடுத்துப்போம் 700 - 800 MHz ஒரு டவரால அதுதான் சப்போர்ட் பண்ண முடியுது அப்படின்னு சொல்லி வச்சுப்போம் இந்த 100 MHz பேண்ட்வித்துக்குள்ள அதால ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ஸ்பீடதான் வந்து

5:24 யூசருக்கு கொடுக்க முடியும் நம்மளோட அண்டர்ஸ்டாண்டிங்க்காக இங்க 1000 Mbps அப்படின்னு சொல்லி வச்சிப்போம் சோ அப்ப அந்த டவரால 1000 Mbps அளவுக்கான ஸ்பீடதான் சென்ட் அண்ட் ரிசீவ் பண்ண முடியும் இப்ப அந்த ஏரியாவை சுத்தி 10 கஸ்டமர் வராங்க ஒவ்வொரு கஸ்டமரும் எனக்கு 100 mபs ஸ்பீட் வேணும் அப்படின்னு சொல்லி கே்கறாங்கன்னா அந்த 1000 mபிஎம் மொத்தமா நம்ம யூஸ் பண்ணிருவோம் அப்ப அடிஷனலா இன்னொரு யூசர் வராரு அப்படின்னா அவருக்கும் அந்த 100 mbps ஸ்பீட வந்து கொடுக்க முடியாது அப்படி கொடுத்தோம் அப்படின்னா இங்க இருக்கக்கூடிய 10 பேருக்கும் ஸ்பீடு குறைஞ்சிரும் இப்ப நம்ம ஸ்பீடுக்காக மொபைல்ல ரீசார்ஜ் பண்ணோம் அப்படின்னா 100 mபs ஸ்பீட் வாங்கி இருக்கேன் அப்படின்ற பட்சத்துல நான் வந்து எனக்கு 100 mபs வரல அப்படின்னு சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணுவேன் சண்டை போடுவேன் எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் ஒரு டவர்ல ஸ்பீட் லிமிட் இருக்கறப்போ அந்த ஸ்பீடுக்காக அந்த இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடரால காசு வாங்க முடியாது அப்படி வாங்குனாங்க அப்படின்னா ஸ்பீடு குறையும் போது கஸ்டமர் ஆட்டோமேட்டிக்கா கேப்பாங்க அதனாலதான்

6:10 இவங்க டேட்டா லிமிட்டுக்கு காசு வாங்குறாங்க 1 GB தான் ஒரு நாளைக்கு யூஸ் பண்ண முடியும் ஆனா நீ என்ன ஸ்பீட்ல வேணா யூஸ் பண்ணிக்கோ என்ன ஸ்பீட் உனக்கு கிடைக்குதோ அதுல யூஸ் பண்ணிக்கோ அதனாலதான் நம்ம போன்ல சில நேரங்கள்ல 5Gல பாத்தீங்க அப்படின்னா 1000 mbps வரைக்கும்லாம் கூட போகும் சோ யாருமே அந்த டவர்ல அதிகமா இன்டர்நெட் யூஸ் பண்ணல அப்படின்ற பட்சத்துல நமக்கு அதிகமான இன்டர்நெட் கிடைக்கும் ஆனா அதே சமயத்துல எல்லாரும் அந்த இன்டர்நெட்டை யூஸ் பண்ணனும் அப்படின்றதுக்காக இவங்க டேட்டாவுல லிமிட்ட செட் பண்ணிருக்காங்க சோ அப்படின்றப்போ ஒரு குறிப்பிட்ட யூசருக்கு டீசன்ட்டான ஸ்பீட்ல இந்த இன்டர்நெட்ட சப்ளை பண்ண முடியும் சரி இப்போ அந்த ஏர் பபைபர் பஞ்சாயத்துக்கு வருவோம் ஏர் பபைபரும் டவர் மூலமா போன் எப்படி கனெக்ட் ஆகுதோ அதே கான்செப்ட்ல ஒர்க் ஆகக்கூடியதுதான் முன்னாடில்லாம் நம்ம அந்த ஜியோ டாங்கிள்ல்லாம் பயன்படுத்தி இருப்போம் சோ அதுல எப்படி நம்ம எக்ஸ்டர்னலா ஒரு டிவைஸ் வச்சிருந்தோம் அது நெட்வொர்க் மூலமா கனெக்ட் ஆகி நமக்கு மறுபடியும் போன்ல வைபை சிக்னல கொடுத்துச்சோ அதே கான்செப்ட்ல தான் அந்த ஏர் பபைபரும் ஒர்க் ஆகும் பட் இப்ப கொடுக்கக்கூடிய ஏர் பைபர் டிவைசஸ் எல்லாமே

6:56 கொஞ்சம் டிஃபரண்ட் ஆனது போஸ்ட் பெய்டு ப்ரீபெய்டு மாதிரி இல்லாம நம்ம ஸ்பீடுக்கு மட்டும்தான் பே பண்ண போறோம் 40 mபிs 100 mபs அந்த மாதிரி ஸ்பீடுக்கு தான் பே பண்றோம் பட் இங்க கொஸ்டின் என்னன்னா ஒயர் கனெக்ஷன்ல அந்த ஸ்பீட் வந்து எனக்கு பெர்பெக்ட்டா கிடைக்கும் இப்போ பிராட்பேண்ட் கனெக்ஷன் ஈதர்நெட் கேபிள் மூலமாவோ இல்ல பபைபர் கனெக்ஷன் மூலமாவோ நான் ஒயர்ல வாங்கி இருந்தேன் அப்படின்னா எனக்கு 100 mbpsனா 100 mபs அப் அண்ட் டவுன் ஸ்பீடு கரெக்டா இருக்கும் சின்ன சின்ன டிஃபரன்சஸ் இருக்கலாம் டிஸ்கனெக்ஷன் பிரச்சனை இருக்கலாம் அதெல்லாம் செகண்டரி பட் ஸ்பீட பொறுத்தவரைக்கும் ஓரளவுக்கு கரெக்டா இருக்கும் ஆனா ஏர் பைபர்ல அதே மாதிரி உங்களால ஸ்பீட மெயின்டென் பண்ண முடியுமா அப்படின்றதுதான் கேள்விக்குறி கேள்விக்குறில்லாம் இல்ல கொடுக்க முடியாது உங்களால எல்லா நேரமும் 100 mbps வாங்கி இருக்கேன் அப்படின்னா 100 mbps அவங்களால கொடுக்க முடியாது அதுக்கு முக்கியமான காரணம் அதே டவர் தான் நம்மளோட மொபைல் நெட்வொர்க்ஸ் எல்லாத்துக்கும் கனெக்ட் ஆகும் அப்படின்றதுனால அவங்களுக்கும் இன்டர்நெட்ட ஷேர் பண்ணி கொடுக்கணும் அப்படின்றப்போ எப்ப அவங்களுக்கு அதிகமா

7:43 தேவைப்படுதோ அந்த சமயத்துல நமக்கு கம்மியாகவும் வாய்ப்பு இருக்கு பட் ஒரு சின்ன டிஃபரன்ஸ் இருக்கு என்னன்னா பிரையாரிடைஸ் பண்ணுவாங்க அதாவது நம்மளோட நெட்வொர்க்கக்கு மட்டும் அந்த ஃப்ரீகவன்சி பேண்ட்ல இருந்து சில ஸ்லைஸ நமக்காக ஒதுக்குவாங்க சோ அப்போ அந்த டவர்ல எந்த விதமான பெரிய ரஷும் இல்ல அப்படின்ற சமயத்துல சோ அதுக்குன்னு இருக்கக்கூடிய அந்த ஸ்லைஸ் வழியா நமக்கு கிடைக்கக்கூடிய ஸ்பீடு ஓரளவுக்கு ஸ்பீடா கிடைச்சிட்டு இருக்கும் பட் அதே சமயத்துல அதே டவர்ல அதிகப்படியான மக்கள் கனெக்ட் பண்றாங்க அப்படின்றப்போ நம்மளோட ஸ்லைஸ வந்து சுருக்கிக்கிட்டே போவாங்க உனக்கு இவ்வளவு கொடுத்தா போதும் உனக்கு இவ்வளவு கொடுத்தா போதும் அப்படின்னு சொல்லிட்டு சுருக்கிக்கிட்டே போவாங்க ஏன்னா அதிகப்படியான யூசர் வரும்போது அவங்களையும் ஹேண்டில் பண்ணனும் அப்படின்றதுக்காக நமக்குன்னு கொடுக்கப்படக்கூடிய செக்ஷன் வந்து சுருங்கிக்கிட்டே போகும் அதனால நமக்கும் ஸ்பீட் ஆட்டோமேட்டிக்கா டிராப் ஆகும் ஏர்ஃபைபர்ல நிறைய டைப் இருக்கு இந்த ஒரு சின்னதா டப்பா மாதிரி ஒன்னு கொடுத்துருவாங்க அது பின்னாடி நீங்க சிம்ம போட்டுக்கலாம் அதை எங்க வேணா எடுத்துட்டு போலாம் அந்த மாதிரி நீங்க எங்க வேணா அந்த

8:29 ஆப்ஜெக்ட்ட எடுத்துக்கிட்டு போலாம் அப்படின்ற மாதிரியான ஏர் பைபர் வாங்காதீங்க பபிக்ஸ்ட் வயர்லெஸ் ஆக்சஸ் அப்படின்ற ஏர் பபைபர வாங்கணும் இதோட அந்த ரிசீவர் வந்து பாத்தீங்க அப்படின்னா ஹைட்ல மொட்டை மாடியிலயோ இல்ல உங்களோட பில்டிங்ல அவுட்சைடா அந்த டவரைஃபேஸ் பண்ண மாதிரியோ வச்சிருப்பாங்க அதுல இருந்து ஒரு லேண்ட் கனெக்ஷன் வந்து வீட்ல இருக்கக்கூடிய ஒரு மோடம்ல கனெக்ட் ஆகும் அதுதான் எஃபெக்டிவா இருக்கும் ஏன்னா நம்மளோட மொபைல்ல 5ஜ கனெக்ட் பண்றோம் இல்லையா அது நம்ம எந்தெந்த இடங்களுக்கு எடுத்துட்டு போகிறோமோ அதுக்கு தகுந்தாப்பல அந்த ஸ்பீடு வந்து டிஃபரன்ஷயேட் ஆகும் இதை பத்தி நம்ம ஆல்ரெடி ஒரு வீடியோவே பண்ணி இருக்கோம் சோ லொகேஷன பொறுத்து இந்த சிக்னல் சென்டன்ட் ரிசீவ் ஆகுற அந்த ஸ்பீடு வந்து மாறுபடும் அதனால அந்த ரிசீவர நல்ல சிக்னல் வர இடத்துல பபிக்ஸ்டா ஒரு இடத்துல வச்சிட்டோம் அப்படின்னா அதுக்கும் டவருக்கும் இடையில எந்தவிதமான ஆப்ஜெக்ட்ஸும் இருக்காது டைரக்டா அது ஓரளவுக்கு எந்தவிதமான டிஸ்ட்ரக்ஷன்ும் இல்லாம கனெக்ஷன் நடக்கும் அப்படின்றதுனால

9:14 நமக்கு ஓரளவுக்கு ஸ்பீடு கிடைக்கும் சோ நான் இன்ஸ்டால் பண்ணும்போது வந்து பாத்தீங்கன்னா ஸ்பீட டெஸ்ட் பண்ணிதான் நான் வந்து வாங்கிருந்தேன் ஃபர்ஸ்ட் டெஸ்ட் பண்றதுக்காக நான் இப்ப 40 mbps ஸ்பீட் இருக்கக்கூடிய பிளான்தான் வந்து வாங்கிருக்கேன் சோ இப்ப எனக்கு வந்து பாத்தீங்கன்னா ஓரளவுக்கு அந்த ஸ்பீடு வந்து எனக்கு மெயின்டென் ஆகுது அப்புறம் அந்த கியோ காத்துட்டல்லாம் இருக்காங்க இல்லையா அவங்கள்ட்ட டவுன்லோட் ஸ்பீடும் செக் பண்ணனும் அப்லோட் ஸ்பீடும் செக் பண்ணனும் கியோவ பொறுத்த வரைக்கும் நான் நிறைய இடங்கள்ல செக் பண்ணி பாத்துட்டேன் டவுன்லோட் ஸ்பீடு கொடுப்பாங்க அப்லோட் ஸ்பீட்ல ஏமாத்துவாங்க கொடுக்க மாட்டாங்க ஆனா அதே காத்துடல்ல செக் பண்ணி பார்க்கும்போது ஓரளவுக்கு எனக்கு டவுன்லோடும் நல்லா இருந்துச்சு அப்லோடும் நல்லா இருந்துச்சு அதனால காத்துட்டல் தான் நான் இப்ப நம்ம இப்ப வாங்கி இருக்கோம் சோ இதுல பாத்தீங்கன்னா டவுன்லோடு அப்லோடு ரெண்டுமே வந்து எனக்கு ஓரளவுக்கு நல்லாவே கிடைக்குது சோ நீங்க ஏர்ஃபைபர் வாங்குறீங்க அப்படின்னா வாங்காதீங்க கூடுமான அளவு வயர்டு பிராட்பேண்ட் கனெக்ஷன வாங்குறதுக்கு முயற்சி பண்ணுங்க இல்ல அப்படின்ற பட்சத்துல இதை வாங்கிதான் ஆகணும் வேற வழி இல்லை நீங்க என்ன நெட்வொர்க்ல ஏர்ஃபைபர் கனெக்ஷன் எடுக்க

10:00 போறீங்களோ அந்த நெட்வொர்க் சிம் உங்களோட போன்ல இருந்தது அப்படின்னா சோ அதுல 5ஜ ஆன் பண்ணிட்டு இல்ல 5ஜ எந்த ஸ்லாட்ல இருக்கோ அந்த ஸ்லாட்ல அந்த சிம்ம மாத்தி போட்டுட்டு அதுக்கப்புறமா இன்டர்நெட் ஸ்பீட் செக் பண்ணி பாருங்க ஓரளவுக்கு ஒரு 50 100 mbps வரைக்கும் ஸ்பீட் இருந்துச்சு அப்படின்னா நீங்க ஏர் பபைபர் வாங்குறது ஒர்த் இல்ல அதுக்கும் கீழ முக்கிய இருந்துச்சு அப்படின்னா தயவு செஞ்சு ஏர் பபைபர் வாங்காதீங்க அதுக்கு பதிலா நீங்க போன் நெட்டை யூஸ் பண்ணிட்டு போயிரலாம் வாங்கும்போது இந்த மாதிரி டவுன்லோட் அப்லோட் ஸ்பீட் நல்லா இருக்கா இன்ஸ்டால் பண்ணதுக்கு அப்புறம் அந்த ஸ்பீட் மெயின்டென் ஆகுதான்னு சொல்லி பாருங்க ஸ்பீட் கம்மியா இருந்துச்சு அப்படின்னா அந்த ரிசீவர் இன்ஸ்டால் பண்ணி இருக்கக்கூடிய லொகேஷன மாத்த சொல்லுங்க இப்ப வரைக்கும் 40 Mbps நல்லாதான் வேலை செய்யுது 100 Mbpsக்கு பிளான் அப்கிரேட் பண்ணிட்டு சொல்றேன் இவ்வளவுதான் இந்த வீடியோ இந்த வீடியோ உங்களுக்கு புடிச்சிருக்கும் புரிஞ்சிருக்கும் அப்படின்னு சொல்லி நம்புறேன் இன்ஜினியரிங்ஃபேக்ட் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி

Share

YouTube Video Summaries