#01 Myths & Realities to become a Data Scientist 🚨 | Data Science Course Series in Tamil

Brief Summary

This YouTube video introduces a new data science and AI course in Tamil, designed to simplify complex concepts for the Tamil-speaking community. The instructor, AI Coach John, addresses common concerns about coding difficulty and the overwhelming nature of data science. He outlines a learning strategy involving watching, doing, and community interaction, with an option for a paid community. The course includes certification, and the video shares John's background, achievements, and motivations for teaching, aiming to inspire and guide aspiring data scientists.

  • Course is designed to simplify complex concepts for the Tamil-speaking community.
  • Learning strategy involves watching, doing, and community interaction.
  • Includes certification.

Introduction: Data Science Scope and Addressing Concerns

The video addresses the future scope of data science, AI, machine learning, and related topics, acknowledging the widespread interest in entering these fields. It recognises the common concerns and fears surrounding coding and the complexity of data science. Many individuals struggle to find the right resources and mentors to guide them effectively. AI Coach John aims to simplify these concepts for the Tamil community by providing accessible education and guidance.

Course Structure and Learning Strategy

The "Data Science with Machine Learning" playlist will feature daily video releases. A three-step learning strategy is introduced: "I do, you see," "I do, you do" (parallel work), and "You do, I see." The third step is reserved for paid community members, but the playlist is designed to be beneficial even without payment. Viewers are encouraged to subscribe, share the playlist, and take notes while watching the videos. A certification will be available upon completion of the program, with instructions revealed in the final episode.

About AI Coach John: Background and Achievements

AI Coach John shares his background, including his experience as a data scientist and team leader in a company focused on self-driving cars. He co-authored a book and has been training individuals in the AI field, transitioning careers and helping them succeed in the industry. John discusses his work on video-based data annotation and prediction projects for self-driving cars, as well as his involvement in recommendation engine and chatbot projects.

Overcoming Challenges and Motivation for Teaching

John reveals that he was an average student with arrears during his college years, engaging in activities like MLM and selling SIM cards. He highlights the challenges of outdated educational materials and the difficulty in securing employment. His personal struggles motivated him to help others facing similar obstacles in entering the IT industry. He aims to provide proper guidance and facilitate their placement as data scientists.

Experience with Career Transitions and Success Stories

John clarifies that he trains both freshers and experienced professionals, citing a success story of an individual with nine years of experience in sales and banking who transitioned into data science. He has assisted individuals with significant career gaps, those transitioning from teaching or automotive engineering, and placed them in reputable companies. Salaries for freshers range from ₹40,000 to ₹80,000 per month, and career transitions typically see a 30% salary increase.

Balancing Coaching and Consulting

John explains that he balances coaching with consulting, driven by a passion to guide individuals who lack proper support and one-on-one mentorship. He aims to prevent them from struggling and provides coaching to address this gap. Additionally, he consults with companies on product development, leveraging a team to conduct ground research and stay updated with the latest advancements in AI.

One-on-One Coaching and Mentorship Structure

The one-on-one coaching involves live sessions and research into trending topics like generative AI. Recognising the challenges of consistent live participation, the program shifted to a guidance-based model. Each participant is supported by a team of three data scientists, including John, for five to nine months. This includes resume building, project opportunities, internship experience, soft skills training, and potential hiring within their projects. A 3-on-1 mentorship group is available for doubt clarification, along with tools like time trackers and job application trackers.

Course Duration, Certification, and Internship Focus

John addresses the common claim of completing data science courses in just one or two months, emphasising that mastering skills requires four to six months with proper guidance. While they provide course completion certificates, the focus is on internship certifications, which hold higher value in the industry. Participants gain experience through project work, and those who excel receive internship letters or work experience letters, potentially leading to internal or external job opportunities.

Course Fees, EMI Options, and Time Commitment

The course is a "4-in-1" program covering data analysis, data science, AI, and generative AI, offered at 50% less than the market price. EMI options are available. Many participants study while working, utilising the one-on-one mentorship model. Students can study at their own pace, updating mentors on their progress for individualised support.

Placement Assistance and Long-Term Support

Unlike programs that end after training, this course provides ongoing mentorship until participants secure a job. Mentors offer contact numbers and support throughout the journey. Successful students may have opportunities for interviews and hiring within the company. The training includes communication skills development in English, preparing students for client interactions. The company's coaching and consulting services create internal opportunities, and the program aims to equip students with the skills needed for market success.

Call to Action and Next Steps

The video concludes with a call to action, inviting interested viewers to enquire about the paid mentorship program via the provided link. Beginners are encouraged to continue with the free course to gain clarity. Viewers are asked to share their motivational takeaways in the comments. The next episode will cover the course agenda, followed by foundational theory sessions and hands-on Python sessions.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the App Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 இந்த டேட்டா சயின்ஸ்கல்லாம் ஃியூச்சர்ல ஸ்கோப் இருக்குமா? இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் மெஷின் லேர்னிங் டீப் ர்னிங் ஜென் இந்த மாதிரி நிறைய டாபிக்ஸ் எல்லாம் மார்க்கெட்ல சொல்லிட்டு இருக்காங்களே இது எல்லாத்துக்கும் ஃியூச்சர்ல ஸ்கோப் இருக்குமா அப்படின்ற கேள்விக்கு உங்களுக்கே பதில் தெரியும். பிகாஸ் ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கக்கூடிய ஸ்டுூடென்ட்ல இருந்து ஒரு 8 டு 10 இயர்ஸ் வர்க் எக்ஸ்பீரியன்ஸ்ல இருக்கக்கூடிய ஒவ்வொருத்தருமே இந்த டேட்டா சயன்ஸ் அண்ட்ஏ இண்டஸ்ட்ரிக்குள்ள எப்படியாச்சு வந்துர முடியாதா அப்படின்றதுதான் இன்னைக்கு எல்லாத்தோட ஒரு பெரிய ட்ரீமாவே இருந்துட்டு இருக்கு. பிகாஸ் அந்த லெவலுக்கு நீங்க உங்க கண்ணுக்கு முன்னாடியே பாக்குறீங்க ஏ எவ்வளோ பெருசா விஸ்வரூபமம் ஆயிட்டு இருக்கு அப்படின்றது. பட் அப்படி இருந்தாலும் உங்களுக்கு இருக்கக்கூடிய பெரிய கன்பியூஷனே இந்த கோடிங் எனக்கு வருமா வராதா இல்ல இந்த டேட்டா சயின்ஸ் மெஷின் லேர்னிங்ல ஒரு பெரிய கடல் இதெல்லாம் வந்து என்னால பண்ணவே முடியாதா அப்படின்ற ஒரு பயமும் உங்க கூட அப்படியே டெவலப் ஆயிட்டே வந்துட்டு இருக்குது அப்படின்றது எனக்கு நல்லாவே புரியுது. சோ அது இருந்தாலும் நீங்க வந்து இந்த YouTubeல போய் எப்படியாச்சு படிக்கணும் அப்படின்ற மாதிரி சர்ச் பண்றீங்க. குறிப்பா இந்த டேட்டா சயன்ஸ் கோர்ஸ் இன் தமிழ் அப்படின்னல்லாம்

0:46 போடுறீங்க. பட் உங்களுக்கு கரெக்டான ரிசோர்ஸ் கிடைக்க மாட்டடிங்கது. கரெக்டான கோச் கிடைக்க மாட்டடிங்கறாங்க. ஒரு ப்ராப்பரா எக்ஸ்பிளைன் பண்ணக்கூடிய பர்சன் கிடைக்க மாட்டடிங்கறாங்க அப்படின்ற ஸ்ட்ரகிள்ல நிறைய பேர் இங்க ஸ்டக் ஆயிட்டு இருக்கீங்கன்றது எனக்கு தெரியும். சோ அதனாலதான் நான் நம்ம தமிழ் கம்யூனிட்டிக்கு இந்த கான்செப்ட்ஸ்லாம் சிம்ப்ளிஃபை பண்ணி சொல்லி கொடுக்கலாம் அப்படின்ற மாதிரி வந்துருக்கேன். இத நான் எப்படி பிளான் பண்ணி இருக்கேன் அப்படின்னா இந்த டேட்டா சயன்ஸ் வித் மெஷின் லேர்னிங் பிளேலிஸ்ட்ல டெய்லி உங்களுக்கு ஒரு வீடியோ ரிலீஸ் ஆகிட்டே இருக்கும். அதை நீங்க ப்ராப்பரா படிக்கணும். இத எப்படி ப்ராப்பரா படிக்கிறது அப்படின்றதுக்கு ஒரு எபிஷயன்ட் ஸ்ட்ராடஜி இருக்கு அத நான் உங்களுக்கு இப்ப சொல்லி தரேன்.ஃபர்ஸ்ட் ஸ்டெப் ஐ டூ யூ சி ஓகேவா நீங்க வந்துஃர்ஸ்ட் பாக்கணும். செகண்ட் ஸ்டெப் ஐ டூ யூ டூ பேரலி ஒர்க் பண்ணனும். தேர்ட் ஸ்டெப் யூ டூ ஐசி இதுல இந்த தேர்ட் ஸ்டெப்புக்கு மட்டும் நீங்க எலிஜிபிலா இருக்க மாட்டீங்க. பிகாஸ் அதுக்குதான் இங்க பெய்டு கம்யூனிட்டிய இங்க வந்து பே பண்ணி படிக்கக்கூடிய சில லேர்னர்ஸ் இருக்காங்க. சோ அதை மட்டும் நம்ம இங்க இருந்து இருந்து எடுத்துருவோம். பட் அது வந்து ஒரு எபிஷயன்ட் பே ஆப் லேர்னிங்

1:32 பேட்டன்ல இருக்கிறது. இட்ஸ் ஓகே நீங்க வந்து பே பண்ணி படிக்க முடியல அப்படினாலும் பிரச்சனை இல்லை நீங்க இந்த பர்டிகுலர் பிளேலிஸ்ட்ட கண்டினியூ பண்ணி வச்சுக்கோங்க. அதுக்கு உங்கஏோ ஜான் சேனல இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. அண்ட் உங்க பிரெண்ட்ஸ்க்கும் யார் யாருக்கெல்லாம் பே பண்ணி படிக்க முடியாதோ அவங்களுக்கு எல்லாத்துக்கும் இந்த பர்டிகுலர் பிளேலிஸ்ட்ட ஒரு வீடியோவ ஷேர் பண்ணுங்க. அப்பனாதான் நான் வந்து எவ்வளோ சிம்ப்ளிஃபை பண்ணி டீச் பண்ணி உங்களுக்கெல்லாம் புரிய வைக்க போறேன் அப்படின்றத நீங்க ஸ்டெப் பை ஸ்டெப்பா அடுத்து வரக்கூடிய எபிசோட்ஸ்ல பார்க்கதான் போறீங்க. உங்களுக்கும் தெளிவா புரிஞ்சிரும். அண்ட் நீங்க இப்ப இத காலேஜ்ல படிச்சிட்டு பாத்துட்டு இருக்கீங்க அப்படின்னா கண்டிப்பா ஒரு சர்டிபிகேஷன் இருந்தா ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும்ல சார் அப்படின்ற மாதிரி கேட்டீங்கன்னா கண்டிப்பா இந்த ப்ரோக்ராம்க்கு சர்டிபிகேஷன் இருக்கு. நான் அப்படிதான் பிளான் பண்ணிருக்கேன். அதை நீங்க எப்படி லாஸ்ட் எபிசோட்ல கிளைம் பண்ணி எடுத்துக்கலாம் அப்படின்ற ஃபுல் இன்ஸ்ட்ரக்ஷன நான் கடைசில ரிவீல் பண்றேன். பட் அதுவரைக்கும் நீங்க இப்ப என்ன பண்ணனும் அப்படின்னா, நான் சொன்ன அந்த லேர்னிங் ஸ்ட்ராடஜில நீங்க வந்து ஒரு பென் எடுத்துக்கோங்க. டைரி எடுத்துக்கோங்க. நோட்ஸ் நீங்க அதிகமா எடுங்க. சார் நோட்ஸ்

2:17 குடுங்க அப்படின்ற மாதிரில்லாம் கேட்காதீங்க. பிகாஸ் நீங்க என்ன எழுதுறீங்களோ, அதுதான் உங்க மைண்ட்ல போகும். சோ, நீங்க இதுல அதிகமா ஒர்க் பண்ற மாதிரி பிளான் பண்ணிக்கோங்க. சரி இது எல்லாத்துக்கும் முன்னாடி ஃபர்ஸ்ட் நான் யாரு? என்னைய பத்தி உங்களுக்கு நிறைய பேருத்துக்கு தெரியாம இருக்கலாம். மேபி புதுசா இப்பதான் சேனலுக்கு நீங்க சப்ஸ்கிரைப் பண்ணிருக்கலாம். பட் நான் யாரு? இங்க நான் என்ன பண்ணிட்டு இருக்கேன். என்னுடைய கோல் என்ன? அப்படின்றது உங்களுக்கு தெரியல அப்படின்னா, நான் நெக்ஸ்ட் 20 மினிட்ஸ்ல என்னைய பத்தி ஒருத்தர் இன்டர்வியூ எடுத்துருக்காரு. அத நீங்க இப்ப பார்த்தீங்க அப்படின்னா என்னுடைய கம்ப்ளீட் ஹிஸ்டரி அண்ட் என்னுடைய அச்சீவ்மென்ட்ஸ் எல்லாமே உங்களுக்கு தெரிய வந்துரும். சோ நான் இப்ப அத பிளே பண்றேன் பாருங்க. Aன்றதே இப்பதான் ட்ரெண்ட் ஆயிட்டு இருக்கு. ஆனா நீங்க லாஸ்ட் செவன் இயர்ஸஏல இருக்கேன்னு சொல்றீங்க. அப்படி நீங்க என்னதான் பண்ணிருக்கீங்க? முதல்ல ஜான் யாரு? ஃபர்ஸ்ட் ஒரு கம்பெனில நான் வந்து டேட்டா சயின்டிஸ்டா ஒர்க் பண்ணிருக்கேன். அந்த இடத்துல ஒரு 50க்கும் மேற்பட்ட டீம வந்து நான் வந்து லீட் பண்ணிருக்கேன். அதே மாதிரி ஒரு புக்கும் ஒரு கோ ஆத்தர் பண்ணிருக்கேன். இதெல்லாம் பண்ணதுனால நிறைய பீப்பிள் வந்து நீங்க புக்கே கோ ஆத்தர் பண்ணிருக்கீங்க. நீங்க

3:02 ஏன் எனக்கு டீச் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டு என்கிட்ட வந்தாங்க. சோ அந்த டைம்ல இருந்து நான் வந்து இந்த ட்ரைனிங் இண்டஸ்ட்ரில பேரலா போகஸ் பண்ணேன். என்னையோட ஏஜ் அதிகமா இருக்கறவங்கல்லாம் வந்து என்னட ட்ரைனிங் எடுத்துக்கிட்டாங்க. நான்ஃபர்ஸ்ட் டீச் பண்ண பர்சனுக்கே வந்து பாத்தீங்கன்னா 9 இயர்ஸ் ஆப் நான் எக்ஸ்பீரியன்ஸ் இருந்துச்சு. அவரோட லைஃப் வந்து ட்ரான்சிஷன் பண்ணதுக்கு அப்புறம்தான் எனக்கு பயங்கர கான்பிடன்ஸ் ஆகி கெரியர் ட்ரான்ஸ் பண்றது எனக்கு ரொம்ப புடிச்சிருச்சு. சோ அதுல இருந்து நான் வந்து ஃபுல்லாவே ட்ரைனிங் ஸ்பேஸ்குள்ள வந்து ஒரு மூணு வருஷம் நான் வந்து கம்ப்ளீட்டா ட்ரைனிங்ல மட்டுமே இருந்தேன். ஃபுல் டைம் ஜாப்ல விட்டுட்டு ஏன்னா நிறைய பேர்ட்ட பேசுறது இன்டராக்ட் பண்றதுல எனக்கு ரொம்ப புடிச்சிருச்சு. சோ அதனால ஒரு 5 லட்சம் பேருக்கு மேல நான் வந்து ட்ரெயின் பண்ணிருப்பேன். உங்களோட கெரியர வந்து ட்ரான்ஸ் பண்ணிருப்பேன். கரியர் கேப் ஆகட்டும். நான் ஐடில இருந்து ஐடிக்கு வரணும் அப்படின்னு சொல்றவங்க ஆகட்டும். ஈவன் பிரெஷஸா கூட இருக்கலாம். சோ யாரு வந்தாலும் ப்ராப்பரா ஒன் ஆன் ஒன்ல நான் ஸ்டார்டிங்ல சொன்ன மாதிரி அதே மாடல்லதான் கைட் பண்ணி அவங்கள வந்து நான் இதுவரைக்குமே நான் உங்கள ஐடி இண்டஸ்ட்ரில

3:47 ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன். சோ சார் நீங்க வந்துஏ ப்ராடக்ட்லாம் நீங்க வந்து லீட் பண்ணல இந்தந்த கம்பெனில வர்க் பண்ணேன்னு சொன்னீங்க. அந்த கம்பெனிஸ் எங்கெங்க வர்க் பண்ணீங்க? என்னென்ன மாதிரியான ப்ராஜெக்ட் லீட் பண்ணீங்கன்னு சொல்ல முடியுமா? ஷோர் நான் வந்து காண்டினென்டல் ஆட்டோமோட்டிவ் அப்படின்ற கம்பெனில இருந்தேன். இது வந்து பாத்தீங்கன்னா இட்ஸ் கம்ப்ளீட்லி செல்ப் டிரைவிங் கார். இப்ப வந்து நிறைய மாடல்ஸ் வந்து பீப்புளுக்கு எல்லாம் கேள்விப்படுறாங்க. குறிப்பா இந்த டீப் லேர்னிங்ல ஆப்ஜெக்ட் டிடக்ஷன் மாடல்ஸ், யோலோ மாடல்ஸ் அப்படின்னல்லாம் நிறைய இருக்கு. லார்ஜ் லாங்குவேஜ் மாடல்ஸ்ல இப்ப நிறைய இருக்கு. நாங்க வந்து ஒர்க் பண்ணது பாத்தீங்கன்னா கம்ப்ளீட்லி இட்ஸ் எ வீடியோ பேஸ்டு டேட்டா அந்த இடத்துலதான் வந்து ஒரு வீடியோ வந்து எப்படி வந்து அனோட்டேட் பண்ணனும் எப்படி லேபில் பண்றாங்க எப்படி நெக்ஸ்ட் லெவல் டீம் வந்து அடுத்து இந்த பிரெடிக்ஷன் இப்ப நம்ம வந்து செல்ப் ட்ரைனிங் கார்ஸ்லாம் ஓட்டனும் அப்படின்னா ரெட் கலர் லைட்ட பார்த்தா இது ரெட் கலர் லைட்ன்னு பிரெடிக்ட் பண்ணுது. இந்த மாதிரியான ப்ராஜெக்ட்ஸ்லாம் ஒர்க் பண்ணி லீட் பண்ணி நிறைய அச்சீவ்மென்ட்ஸ்லாம் கூட பண்ணிருக்கு. அது ஒர்க் பண்ணிட்டு பேரலா வேற ஒரு கம்பெனில ஒரு ஸ்டார்ட்டப் பேஸ்டு

4:33 கம்பெனிதான் அவங்க வந்து ஒரு புக் பப்ளிஷ் பண்ணனும் உங்களுக்கு நாலேட்ஜ் இருக்குல அப்படின்ற மாதிரி கேட்டாங்க. சோ அவங்களோட ஒரு கொலாபரேட் பண்ணி அது டேட்டா இபுக் அப்படின்ற மாதிரி ஒரு கம்பெனி. அந்த இடத்துல அவங்களோட ஒரு மூணு நாலு பப்ராஜெக்ட் நான் பண்ணிருக்கேன். ரெக்கமெண்டேஷன் இன்ஜினியர்ஸ் அப்படின்ற ஒரு ப்ராஜெக்ட் பண்ணிருக்கேன். பிரடிக்டிவ் மெயின்டனன்ஸ் அப்படின்ற மாதிரி ஒரு ப்ராஜெக்ட் பண்ணிருக்கேன். அப்புறம் எல்பி வச்சு சாட் பாட் இப்பதான் வந்து சார்ஜிபிலிட்டிலாம் வந்துருக்கு. பட் அப்பலாம் சார்ஜிபிலிட்டி இல்ல. அப்பவே நான் அந்த மாடல்லாம் பில்ட் பண்ணி ஹவ ஜஸ்ட் அந்த மாதிரியானஃபீல்ட்ல நான் ஒொர்க் பண்ணிருக்கேன். நீங்க இவ்வளவோ விஷயங்கள அச்சீவ் பண்ணிருக்கீங்க. அப்ப நீங்க காலேஜ்ல டாப்பரா தான் இருந்துருக்கணும்னு நினைக்கிறேன். நீங்க பயங்கரமான படிப்பாளியா இருந்துதான் உங்களால இந்தஏ எல்லாம் படிக்க முடியும்னு நினைக்கிறேன். நான் ஒரு சாதாரண ஒரு ஸ்டுடென்ட் என்னால வந்து ரொம்ப படிக்க எல்லாம் முடியாது. இன்பேக்ட் நான் அரியர்லாம் வச்சுதான் கிளியர் பண்ணி வந்துருக்க மாதிரியான ஆட்களா இருக்கோம். அப்ப நாங்கல்லாம் இதுக்குஏ படிக்கறதுக்கு தகுதியானவங்களா எலிஜிபிளா? நல்ல கேள்வி நீங்க சொல்றது எல்லாமே என்னோட லைஃப்லயும் இருந்திருக்கு. சரியா நானும் வந்து காலேஜ்ல வந்து ஒரு

5:20 அறியர் வச்ச ஒரு ஸ்டுூடெண்ட் தான். அப்பவே நான் வந்து பாத்தீங்கன்னா இந்த எம்எல்எம் சிம் கார்டு வியாபாரம் பண்றது ரோட்ல விக்கறது இதெல்லாமே நானும் பண்ணிருக்கேன். நானும் நான் ஈசி எடுத்து படிச்சேன். ஈசி எடுத்து படிச்சா நம்மளுக்கு வந்து சாப்ட்வேர் இண்டஸ்ட்ரிலயும் போலாம் இல்ல கோர் இண்டஸ்ட்ரிலயும் போலாம் அப்படின்ற மாதிரி ஒரு மெத் வந்து இப்பயுமே இருக்கு பட் அது பிராக்டிகல் இல்லை ஏன்னா நம்ம படிக்கிறதே ரொம்ப ரொம்ப அவுட்டேட்டட் புக்ஸ் சோ அதனால இப்பத்தைக்கு எனக்கு வேலைக்கு வேலைக்கு போக முடியல. இப்ப நீங்க சொல்ற சேலஞ்சஸ் எல்லாமே நானும் கோ த்ரூ பண்ணிதான் இந்த இடத்துல வந்து உட்காந்துருக்கேன். பட் என்ன ப்ராப்ளம் இங்க அப்படின்னு பாத்தீங்கன்னா நம்ம படிக்கிறத மனப்பாடம் பண்ணி எக்ஸாம்ல எழுதிறோம். சோ இதுதான் வந்து ப்ராப்ளம். அதைதான் நானும் பண்ணேன். சோ நீங்க இந்த பிரெஷரா இருக்கறீங்க கரியர் கேப் இருக்கறீங்க ஒரு ஒண்ணுமே ஐடி பத்தி தெரியாதவங்க இருக்கீங்க அந்த எல்லா ஸ்டேட்லையும் நானும் தான் இருக்கேன். சோ அங்க இருந்தா நானும் கொஞ்சம் கொஞ்சமா குரோ பண்ணி வந்தேன். நான் ஜாவா படிச்சு ஜாவா டெவலப்பர் ஆகலாம்னு பிளான் பண்ணேன் படிச்சேன் ஒரு இன்ஸ்டிடியூட்ல காசு

6:05 கொடுத்து படிச்சேன். எனக்கு வேலை கிடைச்சது பட் மூணு மாசத்துல திருப்பி வந்து ஒரு டெஸ்ட் எழுதணும் நாங்க அதுக்கு கூப்பிடவே இல்ல அதனால என்னோட லைப் திருப்பியும் டவுன் ஆயிடுச்சு அப்ல போற மாதிரி வந்து திருப்பி டவுன் ஆயிடுச்சு. திருப்பி நான் அதுக்குப்புறம்தான் ஒரு டேட்டா சயன்ஸ் ஆர்டிபிஷன்ல கோர்ஸ் எடுத்து படிக்கலாம்ு சொல்லிட்டு படிச்சேன். அந்த இடத்துல ஒரு இன்ஸ்டிடியூட்ல படிச்சேன். பட் அங்க எல்லாமே ஒரு கோடிங் வந்து அவங்க வந்து ரீட் பண்ணிட்டு அப்படியே போயிட்டே இருந்தாங்க. எனக்கு ஒன்னுமே புரியல. பிகாஸ் கோடிங் வந்து ஒரு ப்ராப்பரான விதத்துல சொல்லி தரணும். சோ எனக்கு புரியல. அவங்களுக்கு எப்படி அந்த கொஸ்டின்ஸ்லாம் வருது ஒரு செஷன்ல வந்து 150 பேர் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் எப்படி அந்த கொஸ்டின்ஸ் வருதுன்றது எனக்கு ஒரு பெரிய கொஸ்டினா இருக்கு. சோ, அது அப்பதான் நான் முடிவு பண்ணேன். என்னைய மாதிரி எத்தனை பேர் இருப்பாங்க? ஒரு காலத்து இனிமே ஒரு ஒன்ஸ் அப்பான் அப்ப நான் இப்ப கம்பெனிலாம் ஸ்டார்ட் பண்ணனும் அப்படின்றதுல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. ஒன்ஸ் நான் பேசு கம்பெனி ஸ்டார்ட் பண்ணனா இந்த கோடிங் இந்த டேட்டா சயன்ஸ் பீட்ல நான் சக்சஸ் ஆயிருவேன். அப்பவே நான் வந்து வேர்ட்ஸ் ஆப் அபர்மேஷன்க்கு பவர் அதிகமா இருக்குன்னு சொல்லுவாங்க இல்லையா நான் அப்பவே எடுத்துட்டேன். இதுல எப்படி நான்

6:50 சாதிச்சிருவேன். இதுல சாதிச்சேன் அப்படின்னா என்னைய மாதிரி யாரெல்லாம் இதே ஸ்ட்ரகல் தான் எப்படியே என்னுடைய மின் சததிகள்ல இதே சேலஞ்ல வருவாங்கன்றது தெரியும். பட் ப்ராப்பரா எப்படி சொல்லி கொடுக்கணுமோ அத சொல்லிக் கொடுத்து ஐடி இண்டஸ்ட்ரிக்குள்ள அவங்கள வந்து ஒரு டேட்டா சயன்டிஸ்ட் பிளேஸ் பண்ணனும்ன்ற ஒரு டெசிஷன நான் வந்து 2017 18லயே அப்பவே எடுத்துட்டேன். ஆனா அப்பதான் நான் வந்து இண்டஸ்ட்ரிக்குள்ளவே வந்து அப்பறம் சொல்லி கொடுக்கறது அப்ப அதுக்கப்புறம் சக்சஸ் ஆகதான் நடந்துச்சு. என் கூட டிராவல் பண்ற எல்லாத்துக்குமே நான் சொன்ன மாதிரி ரிசல்ட்ஸ்ல்லாம் கொடுத்துருக்கேன். இப்ப நீங்க சொல்றது பார்க்கறப்போ அப்ப நீங்க நிறைய பிரெஷர்ஸ் மட்டும் தான் ட்ரெயின் பண்றீங்களா பிரெஷஸ்காக ஹெல்ப் பண்ணக்கூடிய ஒரு இன்ஸ்டிடியூஷன் ஆனா இது நல்ல கேள்வி பட் நான் பிரெஷஸ்னு எதுக்காக சொன்னேன் அப்படின்னா இந்த இடத்துல வந்து பாத்தீங்கன்னா நான் ஒரு பிரெஷரா இருந்தேன் நான் நிறைய சேலஞ்சஸ் கோ த்ரூ பண்ணிருக்கேன் பட் நான்ஃர்ஸ்ட்ஃபர்ஸ்ட் கரியர் டிரான்சாக்ஷன் பண்ண ப்ரொபைலே பாத்தீங்கன்னா அவருக்கு வந்து ஒன்பது வருஷம் நான் ஒர்க் எக்ஸ்பீரியன்ஸ் இருந்த

7:36 சேல்ஸ்ல வந்து ஒரு 4.5 இயர்ஸ் இருந்திருக்காரு ஒரு பேங்க்ல வந்து 4.5 இயர்ஸா அசிஸ்டன்ட் பேங்க் மேனேஜரா இருந்திருக்காரு. இவருக்கு கோடிங் சுத்தமா தெரியாது. பட் அவருக்கு என்ன ஒரு கோல்னா நான் இது வந்து ரொட்டீன் ஒர்க்கா இருக்கு. எனக்கு இது பிடிக்கல. எனக்கு வந்து கொஞ்சம் மூளையை கசக்கி பண்ற வேலை வந்து எனக்கு பிடிக்கும். ஒரு ப்ராப்ளம் சால்விங் என்னால பிடிக்கும் அப்படின்ற மாதிரிதான் என்கிட்ட வந்தார். நான் அவர்ிட்ட சொன்னேன் என்னை எப்படி நம்புறீங்க புக் எழுதி இருக்கறவ பெரிய ஆள முடியாது. சோ நான் அவர்ிட்ட சொன்னேன் எனக்கு எதுவுமே தெரியாது. நான் வந்து எப்படி உங்களுக்கு என்ன தெரியுமோ அத டீச் பண்ணுங்க அப்படின்றதுக்காக வந்தாரு. சோ அவர்ட்ட வந்து நான் டீச்சிங் ஜர்னி ஆரம்பிச்சேன். அவரு சொன்னாரு நீங்க பேசுறது எல்லாம் டீச் பண்றது எல்லாம் புரியுது அப்படின்ற மாதிரி சொன்னாரு. அப்பதான் எனக்கே தெரியும் நான் ஒரு வேள நான் பேசுறதுல பீப்புளுக்கு புரியுது பால அப்படின்றது அப்பதான் எனக்கே தெரியும். சோ அந்த ஜர்னில இருந்து நான் ஸ்டார்ட் பண்ணேன். சோஃர்ஸ்ட்ஃபர்ஸ்ட் நான் அசஸ் பண்ண பர்சன வந்து பாத்தீங்கன்னா நான் 80 டு ஐடி கரியர் பிளான்ஷன் அவருக்கே 9

8:22 இயர்ஸ் ஆப் நான் வர்க் எக்ஸ்பீரியன்ஸ் இருந்துச்சு. அதுக்கப்புறம் எனக்கு இவரையே பண்ணிட்டோம். நீ பிரெஷரா இருந்தா என்ன 11 இயர்ஸ் ஆப் மேக்ஸிமம் கெரியர் கேப் இருக்கறவங்க ஒரு லேடிய நான் ஹெல்ப் பண்ணிருக்கேன். 5 இயர்ஸ் ஆப் டீச்சிங் எக்ஸ்பீரியன்ஸ்ல இருந்து கெரியர் டிரான்ஷன் பண்ணவங்கள ஹெல்ப் பண்ணிருக்கேன்.த இயர்ஸ் ஆப் ஆட்டோமோட்டிவ் டெஸ்ட் இன்ஜினியர்ல இருந்து கெரியர் டிரான்ஸ் பண்ணவங்கள ஹெல்ப் பண்ணிருக்கேன். இவங்கல்லாம் இப்ப ஒர்க் பண்ண கம்பெனில லோ லெவல் கம்பெனில ராபர்ட் பாஷ் லேட்டன்ட் பி அனாலிடிக்ஸ் அடுத்து வந்து பாத்தீங்கன்னா பர்ட்லப்ஸ் அடுத்து நிறைய பெரிய பெரிய கம்பெனிஸ் டாப் எசிஸ்ல தான் அவங்கள ஹெல்ப் பண்ணிருக்கேன். பிரெஷருக்கு எவ்வளவு சேலரி நான் ஹெல்ப் பண்ணிருக்கேன் அப்படின்னா ஒரு 4.5 டு 8p நம்மளோட கணக்குல சொல்ல போனா ஒரு 40,000 மினிமமா பர் மந்த் அதுதான் வந்து மினிமம் சேலரியா இருக்க போகுது. கெரியர் டிரான்சிக்ஷன் பண்ணவங்களுக்கு என்ன பாஸ்ட் சேலரில இருந்து இங்க பெரிய கொஸ்டின் என்னன்னா நானும் கெரியர் ட்ரான்ஷன் தான் பண்ணிருக்கேன். நான் வந்து பிpிoல ஒொர்க் பண்ணிருக்கேன் அப்படின்னு சொல்லும்போது எனக்குமே பெரிய கொஸ்டின் என்னோட சேலரி கம்மி ஆகுமா அதிகமா அப்படின்றது பெரிய டிரான்சாக்ஷன் பண்ணும்போது அவங்களோட

9:07 பாஸ்ட் சேலரில இருந்து அட்லீஸ்ட் ஒரு 30% ஹைக் வர மாதிரியும் நான் வந்து ஹெல்ப் பண்ணிருக்கேன். இந்த கோர்ஸ் படிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கே பொதுவான ஒரு கேள்வி. சோ நீங்க வந்து இந்த இண்டஸ்ட்ரில எக்ஸ்பர்ட்டா இருக்கீங்க. நீங்க அப்படியே அந்த எக்ஸ்பர்ஸ புடிச்சு நீங்க வந்து பெரிய ஆளா போயிட்டே இருக்கலாம். ஏன் நீங்க வந்து இன்னொரு 10 பேரையோ, 100 பேரையோ இல்ல ஒரு லட்சம் பேரையோ வந்து ட்ரெயின் பண்ணனும்னு நீங்க நினைக்கிறீங்க. நிறைய பேர் இங்க என்னன்னா ஒரு அரகோர நாலேட்ஜோட இருந்துட்டு சரி நம்ம எப்படியாவது இந்த ஸ்பேஸ்ல தப்பிச்சணும்ன்றதுக்காகதான் ட்ரைனிங்ன்ற ஒரு ஸ்பேஸ்குள்ள வர மாதிரி நாங்க பாக்குறோம். சோ நீங்க என்ன டிசிஷன்னால ட்ரெயினும் பண்ணனும். நீங்க ஏன்னா நீங்க நினைச்சிருந்தீங்கன்னா நீங்க இன்னும் நிறைய ப்ராடக்ட் பண்ணலாம் இல்ல நீங்க பெரிய பெரிய கம்பெனில பெரிய பெரிய பொசிஷன்ல நீங்க வந்து ஒொர்க் பண்ணலாம். எதுக்கு ட்ரைனிங்குள்ள வறீங்க? ஆக்சுவலா நான் வந்து ரெண்டுத்தையுமே போகஸ் பண்றேன். கோச்சிங் பிளஸ் கன்சல்டிங் சோ இந்த ரெண்டு விஷயத்தையுமே பண்ணிட்டு இருக்கோம். கோச்சிங் ஏன் பண்றேன் அப்படின்னா என்னைய மாதிரி நிறைய பேர் இருக்காங்க. ப்ராப்பரா யாருக்குமே உங்க கைடன்ஸ் போய் சேர்றது இல்லை. அது குறிப்பா ஒன் ஆன் ஒன்ல போகறதே

9:52 இல்ல ஒரு குரூப் கிளாஸ்ல எடுத்து உட்கார வச்சு ட்ரெயின் பண்ணி நாலு மாசம் லைவ் செஷன் சொல்லிட்டு அனுப்பிச்சு விட்டுறாங்க. இவங்க எல்லாம் நாளைக்கு வந்து ரோட்ல உட்கார்ந்து என்னை மாதிரி வந்து கஷ்டப்படுறாங்க. எனக்கு வந்து இந்த மாதிரி யாரும் ஆக கூடாது அப்படின்றதுதான் கோல். அத வந்து நான் பயங்கர பேஷனேட்டா பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒன்னு ரெண்டாவது வந்து அந்த கன்சல்டிங் கன்சல்டிங்ன்றதுதான் எனக்கு அது ப்ராடக்ட் ஸ்டைல எனக்கு டெவலப் பண்ணனும். நிறைய கம்பெனிஸ் வந்து நான் ஒரு 50 கம்பெனிஸ்க்கு மேல ப்ராடக்ட் டெவலப்மென்ட்க்கு கன்சல்ட் பண்ணிருக்கேன். சோ ஒன்னு நம்மளுடைய ப்ராடக்ட் வந்து ஒரு 15 ப்ராடக்ட்ஸ் லைன்ல இருக்கு. சோ இந்த மாதிரி விஷயங்கள பேரலலா நாங்க வந்து பண்ணிக்கிட்டே தான் இருக்கோம். சோ இட்ஸ் நாட் ஒன்லிஅபட் கோச்சிங் கம்பெனி அந்த ரெண்டு சைடுயும் விஆர் ஜஸ்ட் பேலன்சிங் போத் சோ அதனால கோச்சிங்ன்றத நான் விடுற மாதிரி இல்ல ஏன்னா என்னைய மாதிரி நிறைய பேர் சேலஞ்ஸ் கோ தரூ பண்ணிட்டு இருக்காங்க ப்ராடக்ட்டையும் நான் விடுற மாதிரி இல்ல பிகாஸ் ப்ராப்பர் அசிஸ்டன்ஸ் வந்து அந்த கம்பெனிக்கே அவங்களுக்கு தெரிய மாட்டேங்கது. அது இப்ப ஏ எல்லாம் நாளுக்கு நாள் என்னன்னமோ புதுசா வந்துட்டு இருக்கு. அது அவங்களுக்கு தெரியல இதுக்கு கிரவுண்ட் ரிசர்ச் ஒர்க் பண்ணனும்ல சோ அதனாலதான் நான் ஒரு டீமியாவே இப்ப பில்ட் பண்ணியாச்சு. நானும் பண்ணிட்டு இருக்கேன்

10:38 டீமும் பண்ணிட்டு இருக்காங்க. இங்க இருக்கற எல்லாருமே வந்து பாத்தீங்கன்னா theே are ஆல்reெடிஸ்கில்ட் அண்ட் theே want toஅஸ்கில் theம்செல் each and everyே அதுதான் கோல்ஸ் ஓகே நீங்க வந்து ஒன் ஆன் ஒன் கோச்சிங்னு சொல்றீங்க அப்ப ஒன் ஆன் ஒன் கோச்சிங்ன்னா என்கூட டெய்லி நீங்க வந்து லைவா பேச போறீங்களா அந்த கோச்சிங் ப்ராக்ரஸ் எப்படி இருக்கும் அந்த கோர்ஸ் எப்படி இருக்கும் இதோட பீ ஸ்ட்ரக்சர்ஸ்லாம் எப்படி இருக்க வாய்ப்பு இருக்கு நாங்க லைவ்ல புதுசா ஏதாச்சு ஒரு மார்க்கெட்ல வந்து இப்ப ஜெனரேட்டிவ்ஏல்லாம் வந்து பயங்கரமா ட்ரெண்டிங்ல போய்கிட்டு இருக்கு இந்த மாதிரியான புதுசான கான்செப்ட்லாம் நாங்க ரிசர்ச் பண்ணி இந்த மாதிரி செஷன்ஸ்லாம் லைவ்ல வந்து டீச் பண்ணுவோம் பட் இந்த மாதிரி லைவ்லயே டீச் பண்ணிக்கிட்டே இருக்கறதுனால என்ன என்ன சேலஞ்சஸ்ன்னா ஒரு மூணு வாரம் கன்சிஸ்டன்ட்டா பீப்பிளால வர முடியுது. ஏன்னா நிறைய வொர்க்கிங் ப்ரோபஷனல்ஸ் இருக்காங்க. ஸ்டுடென்ட்ஸ்ும் சில பேர் இருக்காங்க. எல்லாருாலயும் கன்சிஸ்டன்ட்டா வர முடியறது இல்லை. அவங்க என்ன சொல்றாங்கன்னா சார் எனக்கு ரெண்டே ரெண்டு வாரம் கேப் குடுங்க. நான் போயிட்டு இந்த வேலைய முடிச்சிட்டு வரேன்றாங்க வரதில்ல அப்புறம் என் கூட பேசவே முடியறது

11:24 இல்லை. சோ அதனால நாங்க என்ன பண்ணிட்டோம்னா இவங்க எல்லாருமே எங்கிட்ட என்ன சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. நாங்க எங்களுடைய ஓன் டைம்ல படிச்சுக்கறோம். நீங்க எனக்கு வந்து கைட் மட்டும் பண்ணுங்க அப்படின்றதுனால ஓகேஃபைன் நாங்களும் எங்களுடைய எல்லா மாடலையும் சேஞ்ச் பண்ணி ஃபுல்லா கைடன்ஸ்ல வந்துட்டோம். இப்ப ஆக்சுவலா உள்ளர மூணு பேரை ஒருத்தருக்கு கொடுத்து, மூணு பேருன்றது ஸ்டுூடென்ட்ஸ் கிடையாது. மூணு டேட்டா சயின்டிஸ்ட். இன்குலூடிங் நானுமே அதுல இருப்பேன். மூணு பேரு சேர்ந்து ஒருத்தர ஒரு அஞ்சிலிருந்து ஒன்பது மாசத்துக்குள்ள ப்ராப்பரா கைட் பண்ணி ரெஸ்யூமே எல்லாம் எல்லாம் போட்டு கரெக்டா நாங்க ஒர்க் பண்ற ப்ராஜெக்ட்ஸ்ல அவங்களுக்கு சான்ஸ் கொடுத்து இன்டர்ன்ஷிப் எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்து நல்லா சாஃப்ட் ஸ்கில்ஸ் ட்ரைனிங்கும் கொடுத்து இண்டஸ்ட்ரிக்கு தேவையான மாதிரி ப்ராடக்ட்டா நல்லா உருவாக்குறதுதான் எங்களுடைய கோல். அப்படி ஒரு வேளை ரெடி ஆயிட்டாங்கன்னா எங்களுக்கு நம்மளுக்கே நிறைய நிறைய ப்ராடக்ட்ஸ் பில்ட் பண்ணிட்டு இருக்கறதுனால வி ஆல்சோ நீட் குவாலிட்டி ரிசோர்சஸ் அப்படின்னு இருக்கற பட்சத்துல ஒன்னு உள்ளரேயே ஹயர் பண்றதுக்கான இன்டர்வியூ ப்ரொசீஜர் நடக்கும். இல்லன்னா

12:10 அவங்க அதை வச்சு வெளியில அழகா அவங்க போறதுக்கு உண்டான ஆப்பர்சுனிட்டிஸ்மே இருக்கும். படிச்சு முடிச்சிட்டு டவுட் இருந்துச்சுன்னா அவங்களுக்குதான அந்த த்ரீ ஆன் ஒன் மெண்டர்ஷிப்ன்ற குரூப்பே ஸ்டார்ட் பண்ணிருக்கோம். சோ அதுக்குள்ள வந்து அவங்க எல்லாமே கொஸ்டின்ஸ் கேப்பாங்க. டவுட்ஸ் கேப்பாங்க. சார் எனக்கு வந்து ஒரு கால் இருந்தா ஈஸியா இருக்கும். கொஞ்சம் சீக்கிரமா கிளாரிஃபை பண்ணிக்கோ. ஓகேவாப்பா சீக்கிரம் கால் எடுத்துக்கோ முடிச்சுக்கோ. சோ அவங்கதான் அவங்களுக்கு தேவைப்படக்கூடிய அந்த ஒன் ஆன் ஒன்ல ஸ்பெஷல் அட்டென்ஷன் கொடுத்து அத ப்ராப்பரா ட்ராக் ரெக்கார்ட் இருக்கும். நீங்க என்ன படிக்கிறீங்க அப்படின்றத மெயின்டைன் பண்றதுக்கு டைம் ட்ராக்கர் அப்படின்றது இருக்கும். ஜாப் அப்ளை பண்ணிருக்கீங்களான்னு மெயின்டைன் பண்றதுக்கு ஜாப் ட்ராக்கர்னு இருக்கும். இது ஒவ்வொன்னத்தையும் நம்மளுக்கு கொடுக்கக்கூடிய டேட்டா சயன்டிஸ்ட் மெண்டார் அந்த ஸ்டுடென்ட் மெண்டார் அவங்களும் சேர்ந்து ஒர்க் பண்ணி அந்த டைம் ஷீட்ட ஸ்டெப் பை ஸ்டெப்பா ஒொர்க் பண்ணி எடுத்துட்டு போறது. அதே மாதிரி ஒவ்வொரு பேஸ்லயும் ஒரு மார்க் இன்ட் இருக்கு. ஓகே ஒரு 20 நாள் முடிஞ்சிருச்சா எப்படி படிச்சிருக்கீங்க ஒரு மோகிட் இந்த அடுத்து ப்ராஜெக்ட் முடிஞ்சிருச்சா அந்த ப்ராஜெக்ட் எப்படி எக்ஸ்பிளைன் பண்ணனும் இந்த மாதிரி எக்ஸ்பிளைன் பண்ணுங்க இந்த

12:56 மாதிரி ஸ்கில்ஸ்லாம் இருக்கா இந்த ஸ்கில்ஸ் இப்படி எக்ஸ்பிளைன் பண்ணுங்க இது எல்லாமே ப்ராப்பரா சொல்லி கொடுக்கறதுனால எனக்கு இதெல்லாம் அப்ப தேவைப்பட்டுச்சு. எனக்கு யாருமே பண்ணல. சோ நான் அப்பவே எடுத்த டெசிஷன் வேர்ட்ஸ் ஆப் அபர்மேஷன் இத நான் கொடுப்பேன். மார்க்கெட் கொடுக்கறது இல்ல. இத நான் கொடுக்கணும் அப்படின்றதுதான் எங்களுடைய கோலே சோ அது அப்படிதான் போய்கிட்டு இருக்கு. அப்படிதான் ஒன் ஆன மெண்டர்ஷிப்பும் பங்கஷன் ஆகும். ஓ அப்ப நீங்க சொல்றது பார்த்தா ஆறு மாசத்துல இருந்து ஒன்பது மாசம் நான் படிக்கணுமா நிறைய இன்ஸ்டிடியூஷன்ஸ்ல வந்து ஒரு மாசத்துல ரெண்டு மாசத்துல சொல்லி கொடுக்கறேன்னு சொல்றாங்க. அததாண்டி முக்கியமா சர்டிபிகேட்ல்லாம் கொடுக்கறேன்னு சொல்றாங்க. நீங்க சர்டிபிகேட்லாம் எனக்கு ப்ரொவைட் பண்ணுவீங்களா? நானும் நிறைய விஷயங்கல்லாம் கேள்விப்பட்டுருக்கேன். சில பேர் நிறைய இன்டர்வியூஸ்ல வந்து சொல்லிருக்காங்க. நான் வந்து ரெண்டே மாசத்துல டேட்டா சயன்ஸ் நிறைய கான்செப்ட்ஸ்ல படிச்சு ஒரு ப்ராடக்ட்டே பில் பண்ணிட்டேன் பிகாஸ் எல்லாருமே தோனி ஆக முடியாது. எல்லாருமே நடிகர் விஜய ஆக முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கெபாசிட்டி இருக்கு. கரெக்டா பட் நான்

13:42 இந்த மாதிரியான பர்சன் ஆகணும்னு சொல்லிட்டு நிறைய பேர் வாழ்க்கைய சீரளிச்சதுதான் அதிகம். சோ அதனால நம்ம ஆவரேஜா ஒரு ஸ்கில்ல நீங்க மாஸ்டர் பண்ணனும் அப்படின்னா ஒரு 4 டுசிக்ஸ் மந்த்ஸ் நீங்க மாஸ்டர் பண்ணி ப்ராஜெக்ட்ல ஒர்க் பண்றதுக்கு இந்த அட்லீஸ்ட் இந்த டேட்டா சயன்ஸ்ஏ நான் சொல்றது கண்டிப்பா தேவைப்படும். அது ப்ராப்பர் கைடன்ஸ்ல படிச்ச ஒன்னு. ரெண்டாவது விஷயம் வந்து பாத்தீங்கன்னா சர்டிபிகேஷன் சொன்னீங்க சர்டிபிகேஷன் நாங்க கொடுக்குறோம். பட் கம்பெனி பர்ஸ்பெக்டிவ்ல எந்த கம்பெனியுமே நீ ஐபிஎம் சர்டிபிகேஷன் முடிச்சிருக்கியா நான் உனக்கு வந்து இன்டர்வியூ கொடுக்கறேன்னு சொல்றது இல்ல சர்டிபிகேஷன் தேவையே இல்ல சொல்லப்போனா டு பி ஹனஸ்ட் பட் என்ன சர்டிபிகேஷன் வேணும் அப்படின்னா இன்டர்ன்ஷிப் சர்டிபிகேஷன் வேணும். தட்ஹோல்ஸ் டாப் ஒன் பிரையாரிட்டி அத நாங்க போகஸ் பண்றோம். அண்ட் கோர்ஸ் கம்ப்ளீட் சர்டிபிகேஷன் இருக்கு கோர்ஸ் முடிச்சிட்டு அது யார் வேணா கொடுத்துக்கலாம். சோ அதனாலவிஆர் பஸ்ட் போகஸங்ஆ இன்டர்ன்ஷப் ஆர் எக்ஸ்பரின்ஸ் லெட்டர் அதுக்கு அவங்க

14:27 நம்மளுடைய ப்ராஜெக்ட்ல ஒொர்க் பண்ணிருக்கணும். நாங்க அந்த கன்சல்டிங் சைடுல சொன்னேன் இல்லையா அது ஒர்க் பண்ணும்போது அவங்களுக்கு அந்த எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். ஒரு ப்ராஜெக்ட் என்னs லைஃப் சைக்கிள்ல பபங்க்ஷன் ஆகுது அப்படின்றதுல்லாம் கிடைக்கும். சோ அதனால அந்த அந்த இடத்துல யார் யாரெல்லாம் போறாங்களோ அவங்களுக்கு இன்டர்ன்ஷிப் லெட்டர் கொடுப்போம் இல்லாட்டினா வர்க் எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் கொடுத்து அவங்கள வந்து ஒன்னு உள்ள எடுத்து இல்லாட்டினா வெளியில எடுக்கறதுதான் நம்முடைய பிளான். சூப்பர் இப்போ இந்த கோர்ஸ் நான் படிக்கணும் அப்படின்னா நான் இதுக்கு எவ்வளோ பீஸ் கட்டுற மாதிரி இருக்கும். ஏதோ ஒரு பீஸ் நீங்க சொன்னாலும் அந்த பீஸ் நான் வந்து இஎம்ஐ மாதிரி கட்டுறதுக்கான ஆப்ஷன்ஸ் எனக்கு இருக்கா? ரெண்டாவது நான் வந்து ஒரு இடத்துல வர்க் பண்ணிட்டு இருக்கேன். வொர்க் பண்ணிட்டு பேரலலா இத படிக்கிறதுக்கான எனக்கு டைம் வந்து இருக்குமா இத எனக்கு சொல்வீங்கன்னா கொஞ்சம் ஈஸியா இருக்கும். சரி ச நான் வந்து சொல்றது நம்மளுடைய கோர்ஸ் வந்து பாத்தீங்கன்னா இட்ஸ் 4 இன் ஒன் கோர்ஸ் டேட்டா அனலிஸ்ட் பிளஸ் டேட்டா சயன்ஸ் பிளஸ் ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் பிளஸ் ஜெனரேட்டிவ் இந்த ஒரு கோர்ஸுக்குமே மார்க்கெட்ல இப்ப சார்ஜ் பண்ணிட்டு இருக்கறது வந்து பாத்தீங்கன்னா மோர் தன் 60,000 இதுதான் வந்து சார்ஜ் அப்ப எவ்வளோ

15:13 இருக்குன்றத பாருங்க நம்மட்ட அதோட 50% காஸ்ட் கம்மியாதான் இருக்கும். சோ அது வந்து ஒரு நம்பர் வந்து மைண்ட்ல வச்சுக்கோங்க. ஒன்னு ரெண்டாவது வந்து பாத்தீங்கன்னா இஎம்ஐ ஆப்ஷன்ஸ்மே இருக்குது. சோ சில பேர் ஃபுல்லாவே கட்டுறாங்க. இஎம்ஐ ஆப்ஷன்ஸ்ல கற்றவங்க இருக்காங்க. தட் இஸ் இல்சோ weஆர்சப்போர்டிங் தேர்ட் பாயிண்ட் ஒன்னு கேட்டீங்க நான் வேலை பாத்துட்டே படிக்க முடியுமா அப்படின்ற விஷயத்தை கேட்டீங்க. நிறைய பேர் இங்க வேலை பாத்துட்டுதான் படிக்கிறாங்க. அதனாலதான் ஒன் ஆன் ஆன் மென்டர்ஷிப்ன்ற மாடலே ஒர்க் ஆகுது. ஏன்னா வேலை பாத்துட்டு நீங்க ஈவினிங் வருவீங்க. கொஞ்சம் ஒரு டூ டூ த்ரீ ஹவர்ஸ் தான் உங்களுக்கு டைம் இருக்குன்ற பட்சத்துல நீங்க உங்களோட ஓன் டைம்ல படிங்க. ஓன் டைமிங்ல படிங்க. அத வந்து எங்களுக்கு வந்து அப்டேட் பண்ணிடுங்க. சோ நாங்க வந்து அத ட்ராக் பண்ணி உங்கள வந்து எந்த ப்ரோக்ரஸ்ல போறீங்கன்றத பார்த்து இன்டிவிஜுவலா ஸ்பெஷல் அட்டென்ஷன் கொடுத்து உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும். ஜான் அப்ப நீங்க கோர்ஸ்ன்னு சொல்றது நான் உள்ள வந்து என்னை படிக்க வைக்கிறது மட்டும்தானா இல்ல அதை தாண்டி எனக்கு பிளேஸ்மெண்ட்ு நீங்க சொல்ற அந்த வார்த்தை எனக்கு புடிச்சிருக்கு அந்த பிளேஸ்மெண்ட்ன்றது

15:59 நீங்க எப்படி எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்க ஓகே சி எல்லா இடத்துலயும் வந்து பாத்தீங்கன்னா நாலு மாசம் லைவ் ட்ரைனிங்ன்னு இருக்கா அது ஆஃப்லைன்ல இருக்கலாம் ஆன்லைன்ல இருக்கலாம் அதுக்கப்புறம் அதுக்கப்புறம் ஒன்னும் பண்ண மாட்டாங்க ஒன்னும் பண்ண மாட்டாங்க சோ இங்க ஸ்டார்டிங் ஃிரம் டே ஒன்ல இருந்து உங்களுக்கு உண்டான மெண்டார் கொடுக்கறதுனுடைய பர்பஸ் எதுக்காகன்னா நீங்க வேலைக்கு போய் ஆகணும் அதுக்கு ஒரு டைம்லைன் இருக்கு நீங்க ஒரு ஆறு மாசம் படிக்க நடுவுல ஒரு மாசம் கேப் வரலாம் ஏதாச்சு ஒரு ப்ராப்ளம் கண்டிப்பா நடக்கல எல்லாத்துக்குமே அப்படியே நீங்க ஒண்ணுமே நடக்காதுன்னா சொல்ல முடியாது பிகாஸ் இட்ஸ் ஜர்னி கண்டிப்பா ஒரு ஜர்னில வந்து ஒரு மேடு இருக்கும் ஒரு பல்ல இருக்கும் அந்த பேஸ்ல நீங்க வந்து பண்ணிட்டுதான் இருப்பீங்க அதுக்காகதான் கூடவே ஒரு மெண்டர கொடுத்து காண்டாக்ட் நம்பர் கொடுத்து நீங்க எமக்கு ஏதாவது சேலஞ்சஸ்னா பேசுங்க எங்கிட்ட சொல்லுங்க அப்பனா தெரிய வரும். சோ அதனுடைய ட்ராக் பண்றவனுடைய கோலே என்ன அப்படின்னா உங்க கூட நாங்க டிராவல் பண்றதுக்கு ரெடி. இது ஒரு ஜர்னி. சோ அதனால

16:45 நாங்க நாலு மாசம் கழிச்சு போயிருவோம். ஆறு மாசம் கழிச்சு போயிருவோம் அந்த மாதிரில்லாம் நீங்க நினைக்க வேண்டாம். பிகாஸ் இதெல்லாம் நான் ஃபர்ஸ்ட் கோ த்ரூ பண்ண சேலஞ்சஸ். சோ, அததான் நான் வந்து சர்வீஸ கொடுக்கணும் அப்படின்ற கோலா இருக்கறதுனால நீங்க வேலைக்கு போற வரைக்கும் நாங்க உங்க கூட இருக்கறதுதான் வந்து என்னுடைய கோல். ஓகே நான் எந்த ஒரு கேப்புமே எடுக்கல. நான் கம்ப்ளீட்டா ஆறு மாசம் நீங்க சொல்ற மாதிரி எடுத்து நான் படிச்சிடுறேன். ஆனா அதுக்கப்புறம் எனக்கு வேலை எப்ப கிடைக்கும்னு தெரியாது. அந்த வேலை கிடைக்கிற வரைக்கும் என்ன கைட் பண்ணுவீங்களா? கண்டிப்பா அதுக்குதான நம்ம கூடவே இருக்கறோம். சோ அதனால நீங்க வந்து உங்க வேலை பத்தி கவலைப்பட வேண்டாம். நீங்க ஆறு மாசம் நல்லா படிச்சிட்டீங்க அப்படின்ற பட்சத்துல உங்களோட ட்ராக் ரெக்கார்ட் நல்லாதான இருக்கும். நாங்களே உங்கள ஹயர் பண்றதுக்கு இன்டர்வியூ சான்சஸ்லாம் கொடுப்போம்ல அதுல நீங்க உங்களோட ஸ்கில்ஸ் ப்ரூவ் பண்ணுங்க ஜஸ்ட் அதே மாதிரி டெக்னிகல் ஸ்கில்ஸ் மட்டும் போகஸ் பண்ணாதான் நாங்க ட்ரைனிங்ல இருக்கும்போதே நீங்க இங்கிலீஷ்ல எங்க கூட பேசுனீங்க அண்ட் இட் is going to ப இங்கிலீஷ் ட்ரைனிங் அது ஏன்னா கம்பெனிட்ட போயிட்டு

17:30 எந்த கிளையண்ட் போய் தமிழ்ல பேசிட்டு இருக்க மாட்டீங்க சோ அதனால அந்த கம்யூனிகேஷன் ஸ்கில்ஸயும் நீங்க பரலலா டெவலப் பண்றதுல போகஸ் பண்ணிக்கணும் அப்ப அதே மாதிரி நீங்களும் இன்டர்வியூ பேஸ் வருவீங்க மத்தவங்களுக்கு எல்லாம் இன்டர்வியூ கால் வரதே சலஞ் இங்க உங்களுக்கு எங்க கூட கனெக்ட் பிகாஸ் விஆர் டேட்டா கோச்சிங் அண்ட் கன்சல்டிங் கம்பெனி இருக்கறதுனால எங்களுக்கு உங்களுக்கும் ஆட்கள் தேவை அண்ட்ஏ பயங்கரமான ஸ்கைரக்கேட் ஆயிட்டு இருக்கு நாங்களும் நிறைய விஷயங்கள எக்ஸ்பெரிமெண்ட் பண்ணி alசாரோ இதிel அப்ப இங்கயே உங்களுக்கு நிறைய ஆப்பர்சனிஸ் இருக்கு சோ அதனால நீங்க ப்ராப்பரா படிச்சீங்கன்னா இங்கயும் உங்களுக்கு ஆப்பர்சனிஸ் இருக்கு ஷப்ட் ஆகிக்கலாம் இல்லன்னா இதுதான மார்க்கெட்டுக்கு தேவை அப்படின்ற பட்சத்திலயே உங்களுக்கு வந்து நல்ல ஸ்கோப்ஸ் இருக்கும் அட் we will பவித்யூஜாப் சோ அதனால அத பத்தி உங்களுக்கு டவுட் வேணாம் இப்போ என்னை பத்தி உங்களுக்கு எல்லாத்துக்கும் ஃபுல்லா தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் சோ நீங்க இந்த மாதிரி ஒன் மெண்டர்ஷிப்ல ப்ராப்பரா படிக்கணும் அப்படின்ற மாதிரி இருந்தீங்க அப்படின்னா அது பெய்டு ப்ரோக்ராம்னா கீழ

18:16 நான் லிங்க் குடுக்கறேன். நீங்க யாரால இன்ட்ரஸ்டடா இருக்கீங்களோ நீங்க தாராளமா வந்து படிச்சுக்கலாம். என்குயரி பண்ணுங்க. புடிச்சிருந்ததுன்னா we கன் ஜவ் டுகதர் இல்லன்னா வந்து ஜஸ்ட் ஒரு பிகினிங் ஸ்டேஜ்லதான் இருக்கேன். நான் வந்து கத்துக்கணும்னு விருப்பப்படுறேன். கோடிங் வருமா வராதான்னா இந்த கோர்ஸ் தயவு செஞ்சு கண்டினியூ பண்ணுங்க. பட் முடிச்சிருங்க. அப்பனாதான் உங்களுக்கு நல்ல தெளிவான கிளாரிட்டி கிடைக்கும். அண்ட் என்னோட ஸ்டோரி உங்களுக்கு ரொம்ப மோட்டிவேஷனலா இருந்துச்சு. ஒரு இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு அப்படின்னா, அதை கீழ கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. அது நான் கண்டிப்பா படிச்சு பாப்பேன். அண்ட் நம்ம நெக்ஸ்ட் எபிசோட்ல என்ன பாக்க போறோம் அப்படின்னா, இந்த கோர்ஸ்னுடைய அஜெண்டா எப்படி இருக்க போகுது? அதை ஸ்டெப் பை ஸ்டெப்பா நான் வந்து எக்ஸ்பிளைன் பண்ணிருக்கேன். கண்டிப்பா நீங்க பாருங்க. அதுக்கப்புறம் ஒரு த்ரீஃபர் செஷன்ஸ் இந்த மாதிரி பவுண்டேஷனலா தியரியா இருக்கும். அதுக்கப்புறம் நம்ம பைதன் செஷன்ல ஃபுல்லா ஹேண்ட்ஸ் ஆன்ல ரொம்ப சூப்பரா வந்து கத்துக்க போறோம். இது உங்கஏ கோச் ஜான் letட்ஸ் makeே aசிimpளபை see you all in the நெக்ஸ்ட் எபிசோட் bye

Share

YouTube Video Summaries